இது என் இல்லத்திற்கு வந்துள்ள புதுவரவு குட்டிச்செல்லம்் பார்க்கப் பார்க்க ஆனந்தமே!
எனக்கு மனிதர்களைவிட சிலநேரம் ஆடு மாடுகள் விலங்குகள் மேலானவைகளாகத் தெரிகின்றன ்
அவைகள் பாவம் செய்வதும் இல்லை பழிவாங்குவதும் இல்லை ்
பொறாமைப் படுவதும் இல்லை பணம்காசிற்காக பிறரைப் புகழ்வதும் இல்லை ்
பாவங்கள் செய்துவிட்டு கோயிலுக்குப்போய் பரிகாரங்கள் செய்வதும் இல்லை ்்
பேராசைப்படுவதும் இல்லை ்
மன சஞ்சலங்கள் அடைவதும் இல்லை ்
ஆக மானிடராய் பிறப்பது அரிதல்ல ்
மனிதனாக வாழுதலே அரிது
எனக்கு மனிதர்களைவிட சிலநேரம் ஆடு மாடுகள் விலங்குகள் மேலானவைகளாகத் தெரிகின்றன ்
அவைகள் பாவம் செய்வதும் இல்லை பழிவாங்குவதும் இல்லை ்
பொறாமைப் படுவதும் இல்லை பணம்காசிற்காக பிறரைப் புகழ்வதும் இல்லை ்
பாவங்கள் செய்துவிட்டு கோயிலுக்குப்போய் பரிகாரங்கள் செய்வதும் இல்லை ்்
பேராசைப்படுவதும் இல்லை ்
மன சஞ்சலங்கள் அடைவதும் இல்லை ்
ஆக மானிடராய் பிறப்பது அரிதல்ல ்
மனிதனாக வாழுதலே அரிது
புதிதாய் வலைப்பூ ஆரம்பித்துள்ள மக்கள் மருத்துவர், வள்ளலார் நேசன், எங்கள் அன்புக்கினியவர் டாக்டர். ஜெய.ராஜமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தன் வலைப்பூ வழியே தாங்கள் தங்களின் ஆன்மீக பணிகள், இலக்கிய பணிகள், வெகுஜன ஊடகமான திரைத்துறை பற்றிய மதிப்பீடுகள், மருத்துவப்பணிகள், அரசியல் ஆர்வமிக்க தன் சொந்த கருத்துகள், தன்னையும் தன் நற்சூழலினான சுற்றம் பற்றிய கருத்துகள், பகிர்ந்துகொள்ளக்கூடிய அளவிலான குடும்ப நிகழ்வுகள், நண்பர்களை பற்றிய நிகழ்வுகள், மேலும் பால்யகால நினைவுகள், வள்ளலார் மன்ற நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றையும் இந்த வலைப்பூ வழியே எழுத்துகளாகவும், தொடர் காணொளிகள் வழியாகவும், காதொலிகள் வழியாகவும், புகைப்படங்கள் வழியாகவும் பகிர்வீர்கள் என நம்புகின்றோம்.
ReplyDeleteஇந்த " கருத்து பகிர்தல்" என்பது உங்களுக்கான ஆத்மதிருப்தி என்பது சுயநலம் என்னும் கருத்தாக இருக்குமெனினும், ஆனால் அதே நேரம் இந்த பகிர்வுகள் பலரை "நல்வழிப்படுத்தும்" என்பது பொதுநலம். பொதுநலம் கலந்த சுயநலம் பற்றிய ஒரு நற்செய்தியினை கலைஞர் தன் பராசக்தி திரைப்படத்தின் வழியே அழகாய் விளக்கி இருப்பது இப்போது நினைவில் வருகின்றது. ஆகாரத்துக்காக தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன் என்னும் உதாரணத்தை கையாண்டிருப்பார். அதே போலத்தான் உங்களின் ஆத்மதிருப்தி என்பது மற்றவர்களுக்கான நல்வழிப்பாதையாக அமையட்டும் என மீண்டும் வாழ்த்துகின்றேன்.
வலைப்பூ மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள் ஸார்! உங்களின் ஆன்மீக பணி தொடர இந்த வலைப்பூ உதவும் மேலும் இன்றைய நவீன உலகில் உங்கள் கருத்துகள் இங்கே ஆவணப்படுத்துவது மிக சிறப்பான ஒன்றாகும்!
ReplyDeleteபுது வரவுக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteநன்று வாழ்த்துக்கள் :
ReplyDelete