.

.

Tuesday, February 3, 2015

வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்




வடலூர் சத்தியஞான சபையில் ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம்

கருப்புத்திரை இறையை மறைக்கிறது


நீலத்திரை உயிராகிய ஆன்மாவை மறைக்கிறது


பச்சைத்திரை பரவெளியை மறைக்கிறது


சிவப்புத்திரை சிதாகாசவெளியை மறைக்கிறது


பொன்மைத்திரை பரம்பொருள் உள்ள வெளியை மறைக்கிறது


வெண்மைத்திரை மெய்ப்பதியை மறைக்கிறது


கலப்புத்திரை இந்திரிய கரண அனுபவங்களை மறைக்கிறது
இப்படி தத்துவங்கள் 36 அவற்றின் தாத்துவிகங்கள் 60 சேர்த்து 96 அனுபவநிலைகளை மறைக்கும் திரைகளை நீக்கி ஆன்மப்பிரகாசத்தை அகத்தில் காணும் அனுபவமே ஏழுதிரை நீக்கிக் காட்டப்படும் வடலூர் ஜோதி தரிசனம்


உலகிலேயே வடலூரில் மட்டுமே காட்டப்படும் அற்புத நிகழ்ச்சி
அதிகாலை ஆறுமணிக்குக் காட்டப்படும் இந்த ஜோதியைக் காண வானுலக தேவர்கள் மற்றும் சித்தர்கள் வடலூர் பெருவெளியில் சூட்சும நிலையில் நின்று காண வருவதாக வள்ளலார் அன்பர்கள் கருதுவர்




3_2_2015 தைப் பூச தினத்தன்று ஜோதி தரிசனம் காண வடலூர் வாருங்கள்

வடலூர் மேட்டுக்குப்பம் மாயூரம் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை எட்டுமணிக்கு எமது சிறப்புரை

பத்து மணி்க்கு தருமச்சாலை வீதி உலகமையத்தில் உரை

12 மணிக்கு மாயூரம் வேதசன்மார்க்க சங்கத்தில் உரை

மாலை நான்கு மணிக்கு சிதம்பரம் விபீஷண புரம் ஞானசபையில் உரை

இரவு ஏழுமணிக்கு சீர்காழியில் உரை ்்






No comments:

Post a Comment